பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி

பேட்மாநகரம்-628 620

 

B.A English

 
 

+2 முடித்த மாணவிகளுக்கு திருநெல்வேலி னோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் மூலம் B.A ARABIC (அப்சலுல் உலமா) பட்டத்துடன் B.COM அல்லது B.A ENGLISH ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு பட்டம் பெற தேவையான அனைத்து பாடங்களும் பயிற்சி அளிக்கப்படும்

கல்வி தகுதி +2

 
  • மாணவியர் B.COM அல்லது B.A இவ்விரண்டில் மாணவியர் விரும்பும் பிரிவை தேர்வு செய்யலாம்.

  • தேர்வு செய்யும் பாடத்திற்கு திறமைமிக்க ஆசிரியைகள் மூலம் கல்லூரியிலேயே பாடங்கள் நடத்தப்படும்

  • B.A English பாடத்திற்கென M.A, M.Phil , B..Ed பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.

  • தமிழ் (அ) ஆங்கிலம் ஆகிய இரு மொழிக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.

  • கல்வி தரத்தை மேலும் உயர்த்திட சிறப்பு விரிவுரையாளர்கள் அவ்வப்போது வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும்.

  • B.COM அல்லது B.A ஆகிய பாடங்களில் தேர்ச்சிபெற்று பட்டம் பெறும் வரை தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

  • தேர்ச்சி பெறும் மாணவியருக்கு பட்டமளிப்பு விழாவில் பழ்கலைகழக பட்டமும் வழங்கப்படுகிறது.

B.A English 1st year papers
PART A : Common English
PART B : Common Tamil
PART C : Major Papers
    1.Indian writing in english
2.British Literature
3.Modern English Grammer and usage
B.A English 2nd year papers
PART A : Common English
PART B : Common Tamil
PART C : Major Papers
    1.Amerian Literature
2.Prose and Drama
3.Poetry
B.A English 3rd year papers
1.Twentieth Century Literature
2.History of English Literaure
3.Shakespeare
4.Communicative English
5.Literacy criticism

 

This website was designed by Haneef