பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி

பேட்மாநகரம்-628 620

 

Run By

நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை Reg.No.49/95

ஓர் அறிமுகம்

 

 

நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கும் கல்வி பணிகள்

 

அறக்கட்டளையின் சேவைகள் மற்றும் தேவைகள்

Educational Trust Services and Needs

 

நத்வத்துன் நூரிய்யாவின் 26வது ஆண்டு விழா மற்றும் மீலாதுன் நபி விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22 முதல் 26 வரை நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெறும், அனைவரும் கலந்து சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம். சமுதாய பெண்களுக்கு சன்மார்க்க கல்வியுடன் பொது கல்வியும்,தொழிற்கல்வியும் வழங்கி பட்டதாரி ஆலிமாக்களை உருவாக்கிடும் இப்பணியில் தாங்களும் பங்கேற்று எல்லா ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

 

This website was designed by Haneef