பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரி

பேட்மாநகரம்-628 620

 

Run By

நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை Reg.No.49/95

ஓர் அறிமுகம்

 

 

நூருல் ஈமான் கல்வி அறக்கட்டளை சார்பில் இயங்கும் கல்வி பணிகள்

 

அறக்கட்டளையின் சேவைகள் மற்றும் தேவைகள்

Educational Trust Services and Needs

 

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 26 ,27, 28 ஏப்ரல் 2024 அன்று நம் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். சமுதாய பெண்களுக்கு சன்மார்க்க கல்வியுடன் பொது கல்வியும்,தொழிற்கல்வியும் வழங்கி பட்டதாரி ஆலிமாக்களை உருவாக்கிடும் இப்பணியில் தாங்களும் பங்கேற்று எல்லா ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

 

This website was designed by Haneef